|
 |
வேலுசுவாமி.சி (1927 - 2008):
பெயர்: சி.வேலுசுவாமி
புனைபெயர்கள்: சந்திரன், கவிதைப் பித்தன், குமரன்,
சரவணபவன்
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுவர் நூல்கள், சிறுகதை, மொழிபெயர்ப்பு
படைப்புக்கள்:
தமிழ்மொழி பாடநூல்கள்:
- செந்தமிழ் வாசகம் - சிறுவர்கள்
பாடநூல்
- நற்றமிழ் துணைவன் - சிறுவர்கள்
பாடநூல்
அகராதிகள்:
- தமிழ் - மலாய் - ஆங்கிலம்
- மலாய் - தமிழ்
- தமிழ் - மலாய்
கவிதைத் தொகுதிகள்:
- கவிதைப்பித்தன் கவிதைகள்
- தேனீயைப் பார்
- பாட்டுப்பாடலாம்
- அருள்புரிவாய்
- அரங்கேறிய கவிதைகள்
பிற நூல்கள்:
- இந்துமத விளக்க நூல்
- சிறுகதைத் திறனாய்வுச் சிந்தனைகள்
- 1999
- புதையல்
- மறவேன் உன்னை
விருதுகள்:
- தொண்டர்மாமணி விருது – மலேசிய
இந்து சங்கம்
- சங்கபூஷன் விருது
- பி.பி.என் விருது – மலேசிய அரசு
|
|
 |

|