|
நிழற்படம் இல்லை |
சீனிநைனாமுகம்மது.செ: (1947):
புனைபெயர்கள்: கரும்பன்,
அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாடகம், கவிதை,கட்டுரை
விருதுகள்:
- 'தமிழ் நேசன்' ஞாயிறு
கவியரங்கத்தில் இரு முறை பரிசு – 1966
- கீழ்ப் பேரா இலக்கிய வட்டத்தின்
மாதந்தர சிறந்த கவிதைக்கான பரிசு – 1974
- தமிழ் நாடு மதுரையில் வெளிவந்த 'குரானின்
குரல்' வெள்ளிவிழாக் கவிதைப் போட்டி - முதல் பரிசு - 1979
இவர் பற்றி:
- இவர் சிறந்த சொற்பொழிவாளர். 'நம்
குரல்' இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியராகவும், 'மலேசிய நண்பன்'
நாளிதழின் செய்தியாசிரியராகவும், 'உங்கள் குரல்' திங்களிதழின்
ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
|
|
 |

|