|
நிழற்படம் இல்லை |
சுப்பிரமணியன்.சு:
பெயர்: சு.சுப்பிரமணியன்
புனைபெயர்: பாவலர் திருக்குறள் மணியன் |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை
படைப்புகள்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- மலேசியாவில் அண்ணாவின்
சொற்பொழிவுகள்
- எளிய இனிய இலக்கணம்
- ஒரு வள்ளலின் வரலாறு
கவிதைகள்:
- எரிமலை
- பொன் மகனைப் பாடும் பூங்குயில்கள்
விருதுகள்:
- திருக்குறள் விருது –
1954
- தமிழ் மறைக் காவலர் விருது
- இலக்கியச் செல்வர் விருது
- திருக்குறள் மணி விருது
இவர் பற்றி:
- இவர் திருக்குறள் மீது கொண்ட
பெரும் ஈடுபாடு காரணமாக திருக்குறள் பற்றி எழுதியும், மேடைகளில்
பேசியும் வந்தார்.
|
|
 |

|