|
நிழற்படம் இல்லை |
தங்கவேலு.சு: (1946):
பெயர்: சு.தங்கவேலு
புனைபெயர்: பாவலர் கோவி, மணிதாசன்
|
|
படைப்பாற்றல்:
கவிதை, இசைப்பாடல், கட்டுரை
படைப்புகள்:
கவிதைத்தொகுப்புகள்:
- சந்தனப் பூக்கள் - 1992
- தமிழ் நானூறு - 1996
விருதுகள்:
- மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம்,
தேசிய நேர்முகக் கவிதைப் போட்டி - முதல் பரிசு
- கவிதைக் களம் நடத்திய தேசியக்
கவிதைப் போட்டி - இரணடாம் பரிசு
- தமிழ் நேசன் நடத்திய மலேசியத்
தந்தை துங்கு பற்றிய கவிதைப் போட்டியில் - முதல் பரிசு
- பாவலர், கவிமணி, கவிச்சிட்டு,
பாயிரப் பாவலர் போன்ற அடைமொழிகள் பெற்றவர்.
இவர் பற்றி:
- இவர் 1967
முதல் எழுதி வருகிறார். கவிதைகள், இசைப்பாடல்கள், இலக்கிய,
சொல்லாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பூக்களம் என்னும் வடமலேசிய
எழுத்தாளர்-வாசகர் அமைப்பின் நிறுவனர்.
|
|
 |

|