|
நிழற்படம் இல்லை |
சந்திரசேகரன்.வீ.கு:
பெயர்: வீ.கு.சந்திரசேகரன்
(1947)
புனைபெயர்: இலட்சுமி மணாளன், நிலவெழிலன் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- பயணம்
- நிறைந்த வெளியில் நீலவானம் -
1981
- நித்திலப் பூ - 1997
சிறுகதைத் தொகுப்புகள்:
- நறுமணம்
- புதிய தலைமுறை
- மாதவி மயக்கம்
கட்டுரைகள்:
- பாடிப் பறந்த குயில்
- சாதனைத் தலைவர் சாமிவேலு
|
|
 |

|