|
நிழற்படம் இல்லை |
முனியன்.வ:
பெயர்: வ. முனியன்
புனைபெயர்: ராஜி, வதனி, வீயெம்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, பயணக்கட்டுரை
படைப்புகள்:
- விழிக்க மறுக்கும் இமைகள் -
சிறுகதைத் தொகுப்பு – 2004
விருதுகள்:
- கெடா மாநில எழுத்தாளர் வாசகர்
இயக்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு – 1979
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச்
சங்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு – 2002
- செம்பருத்தி திங்களிதழ் குறு
நாவல் போட்டி- பரிசு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வில் தங்கப் பதக்கம் -
2003
|
|
 |

|