|
 |
இராகவன்பிள்ளை.வே:
பெயர்: வே.இராகவன்பிள்ளை
புனைபெயர்கள்: டி.வி.ஆர், இளஞ்சேரன், சேரமான், சண்டமாருதம்,
சேரமான் பெருமான் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, கட்டுரை
படைப்புக்கள்:
- தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கணம்
வேண்டுமா?
- உணர்வுகள் - கவிதைத் தொகுப்பு
- சரவணப் புகழ்மாலை - கவிதைத்
தொகுப்பு
- முத்துச்சரம் - கவிதைத் தொகுப்பு
- பத்துமலைத் திருமுருகன்
- திருவந்தாதி – சிற்றிலக்கியம்
- பஞ்சாமிர்தம் - சிறுகதைத்
தொகுப்பு
- கரைசேராத ஓடங்கள் - பாவியம் பத்து
விருதுகள்:
இவருக்கு முத்தமிழ் முரசு, செந்தமிழ்க் கவிமணி, பானெறிப் பாவலர்,
எழிற்கவி ஏறு என்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர் பற்றி:
- முத்தமிழ் என்ற இலக்கிய இதழை
நடாத்திவருகிறார்.
|
|
 |

|