|
நிழற்படம் இல்லை |
சுகுமார்.வெ:
பெயர்: வெ.சுகுமார்
புனைபெயர்: அக்கினி |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை
படைப்புகள்:
- பட்டுப் புழுக்கள் - நாவல்
- கனா மகுடங்கள் - புதுக்கவிதை
இவர் பற்றி:
- இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர்.
செய்திக் கட்டுரைகளும், ஆன்மீகம், அறிவியல் பற்றிய கட்டுரைகளும்
எழுதுபவர். இவருடைய அக்கினி கேள்வி பதில்கள் பலராலும்
விதந்துரைக்கப்பட்டது.
|
|
 |

|