|
நிழற்படம் இல்லை |
வெள்ளிமலை (1937):
பெயர்: ந. வரதராசன்
புனைபெயர்: வெள்ளிமலை
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை
படைப்புகள்:
நாவல்:
- நெஞ்சில் பூத்த மலர் -
1986
சிறுகதைத் தொகுப்பு:
விருதுகள்:
- பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர்
சங்க விருது – 1980
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க
விருது – 1982
- தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர்
இயக்கம் - சிறுகதைச் செம்மல் விருது
- 1990
- தலைநகர் பாரதிதாசன் இயக்கம் -
சங்கிலிமுத்து – அங்கம்மா விருது - 2001
இவர் பற்றி:
- 1953 முதல் எழுதி வரும் மூத்த
எழுத்தாளர். யிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளும் மற்றும்
தொடர்கதைகள், கட்டுரைகள், இருநூறு வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார்.
மலேசிய எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு தொடர் கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
|
|
 |

|