முனைவர் சிவகுமாரன்..ரா:
 

பெயர்: .ரா.சிவகுமாரன்

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: 65 90616257

மின்னஞ்சல்: Sivakumaran.r@nie.edu.sg

 

 

படைப்புக்கள்:

 

  • சிங்கப்பூர் மரபுக் கவிதைகள் ஒரு திறனாய்வு

  • சிங்கப்பூர் தமிழ்க் குழந்தை இலக்கியம்  திறனாய்வு

  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம்

  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்

தொகுப்பு நூல்கள்: 

  • சிங்கப்பூர் பன்னிரு திருமுறை ஆய்வரங்கம் நிகழ்வுக்கொத்து

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • “Old Bobbel Cooks” -   என்ற நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

விருதுகள்:

  • 'சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் - தமிழர் திருநாள் விருது

இவர் பற்றி:

 

  • இவர் சிங்கப்பூரில் முனைவர் பட்ட ஆய்வேட்டை முதன்முதலில் தமிழில் எழுதிச் சமர்ப்பிக்க வழிவகுத்ததோடு சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தொடர்பாக முதன்முதலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர்த் தேசியக் கல்விக்கழகம் இவருக்குத் தொடர்ச்சியாக ஐந்துமுறை நல்லாசிரியர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது இவர் பதிப்பாசிரியராக இருந்து இதுவரை ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).