|
|
திண்ணப்பன்.சுப:
பிறந்த இடம்: தேவகோட்டை,
தமிழகம் (19.06.1935) |
|
படைப்புக்கள்:
- சிங்கப்பூரில் தமிழ் மொழியும்
இலக்கியமும்
- கணினியும் தமிழ் கற்பித்தலும் -
1995
- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய
வரலாறு ஒரு கண்ணோட்டம் - 2002
- சிங்கப்பூரில் தமிழ் -
1993
இவர் பற்றி:
- இவர் தமிழுடன். ஆங்கிலம், மலாய்,
இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் நன்கு அறிந்தவர். பல
ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆய்வுகள், உரைகள் என்பன
சிங்கப்பூர் நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றின் நன்கு
அறிமுகமாகியுள்ளன.
|
|
|
|