|
 |
|
ஆவூரான்:
பெயர்: சந்திரன் சண்முகம்
பிறந்த இடம்: நெடுந்தீவு, யாழ்ப்பாணம் (1963)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி:
5,
Matthew ct, Hampton Park,
Victoria 3976,
Australia.
Tel: 0397998493
E.mail:
aavuraan@yahoo.com.au
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, விமர்சனம்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பு:
விருதுகள்:
- ஈழத் தமிழ்ச் சங்கம் விக்ரோறியா
10வது ஆண்டு சர்வதேசச் சிறுகதைப் போட்டி
- லண்டன் பூபாளராகங்கள் -
சிறுகதைப் போட்டி - 2007
- கலாபூஷணம் க.சதாசிவம் நினைவுச்
சிறுகதைப் போட்டி - 2007
- செம்பியன் செல்வன் ஞாபகார்த்தப்
போட்டி 2007 - ஆகியவற்றில்
பரிசில்கள் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- இவர் தற்போது அவுஸ்திரேலியாவில்
உதவி மருத்துவத் தாதியாகப் பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள்
வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு
ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.
|
|
 |
|
|