|
 |
அமல்ராஜ்.பி:
பெயர்: பி.அமல்ராஜ்
பிறந்த இடம்: வஞ்சியன்குளம், மன்னார் (1984)
வசிப்பிடம்: கொழும்பு
தொடர்புகளுக்கு:
முகவரி: 66, பெரியகமம்,
மன்னார்.
தொலைபேசி : 077 3268913, 023 2251364
மின்னஞ்சல் :
a_mal122@yahoo.com |
|
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், பேச்சு
படைப்புக்கள்:கவிதைத்
தொகுப்புகள்:
- கிறுக்கல்கள் சித்திரமாகின்றன
உளவியல் நூல்:
இவர் பற்றி:
- இவர் தற்பொழுது சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வணிகமுகாமைத்துவத்தில் உயர்கல்வியை பெற்றுள்ளார். உளவியல் சார்
கல்வியிலும் ஈடுபாடு உடையவர். இவர் மன்னார் திருமறைக்கலா மன்றத்தின்
கலை இலக்கியச் சஞ்சிகையான 'தாளம்' பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர்.
திருமறைக் கலாமன்ற ஆண்டுவிழாக்களின் இவரது நெறியாள்ககையின் கீழ் 'உயிர்க்கத்
துடிக்கும் உதிரங்கள்' என்ற ஊமை நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரது
கவிதைகளில் சமூக விழிப்புணர்வு, மானிடம், பெண்விடுதலை, காதல் போன்ற
அம்சங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
|
|
 |

|