|
 |
|
படைப்புகள்:
- ஈழத்து தமிழ் நாடக அரங்கப்
பாரம்பரியம்
- சங்கக் கவிதையாக்கம் - மரபும்
மாற்றமும்
- பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்
இவர்பற்றி:
-
இவர் ஒரு முதுகலை
கலாநிதிப் பட்டதாரி. சங்கஇலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய
விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாடு
உடையவர். புல கட்டுரைகள் இதுதொடர்பாக எழுதியுள்ளார். பேராசிரியர்
கா.சிவத்தம்பியின் 'Drama in Ancient Tamil Society' என்ற
நூலினை 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என மொழிபெயர்த்துள்ளார்.
|
|
 |
|
|