|
 |
|
அங்கையன்
பெயர்: கயிலாசநாதன்
புனைபெயர்: அங்கையன்
பிறப்பிடம்: மண்டைதீவு (1942) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கவிதை
படைப்புகள்:
சிறுகதைகள்:
- சுவடு
- நெஞ்சுக்கு ஒரு நிறைவு
- சுவீப்
- நிலவு இருந்த வானம்
- கலங்காத கண்கள்
நாவல்கள்:
கவிதை:
- வைகரை நிலவு – கவிதைத் தொகுப்பு
இவர்பற்றி:
- தமிழ்ச் சிறப்புப்பட்டதாரி,
நூற்றுக்காணக்கான மெல்லிசைப் பாடல்களின் கர்த்தா. இவரது
கதைகள் தனிமனித உணர்வுகளினூடாகச் சமூகத்தினை விமர்சிப்பன.
அமரராகிவிட்டார்.
|
|
 |
|
|