|
 |
|
நாகராஜன்.அநு.வை:
புனைபெயர்கள்: அநுராசா,
வீசன்னார், அல்லி |
|
படைப்பாற்றல்: சிறுகதை, சிறுவர் கதைகள், கட்டுரைகள்
படைப்புகள்:
- காட்டில் ஒருவாரம்
- அவன் பெரியவன் (சிறுவர் நவீனங்கள்)
- அபிராமி மான்மியம் (சமயநூல்)
- விநாயகர் திருவருள் (சிந்தனைக்
கதைகள்)
- தேடலும் பதித்தலும் (அறிவியற்
கட்டுரைகள்)
இவர் பற்றி:
-
ஈழத்துச் சிறுகதை
ஆசிரியர்களில் ஒருவரான அநுவை நாகராஜன் 1950 – 80 களில்
ஏறக்குறைய 50 சிறுகதைகள்
சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில்
எழுதியுள்ளார்.
|
|
 |
|
|