|
 |
அஷ்ரஃப் சிஹாப்தீன்:
பெயர்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
பிறப்பிடம்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு:
முகவரி:
37, Sri Sidhartha Mawatha,
Dhankanatha Road, Mabola, Wattala, Sri Lanka.
மின்னஞ்சல்:
ashroffshihabdeen@gmail.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, பத்திஎழுத்து
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புக்கள்:
- காணாமல் போனவர்கள் - 1999
- உன்னை வாசிக்கும் எழுத்து –
நெடுங்கவிதை மொழிபெயர்ப்பு – 2007
- என்னைத் தீயில் எறிந்தவள் -
2008
சிறுவர் கதைகள்:
- புள்ளி - 2007
- கறுக்கு – மொறுக்கு – முறுக்கு
பிற படைப்புக்கள்:
- தீர்க்க வர்ணம் - பல்சுவைப்
பத்திகளின் தொகுப்பு – 2009
- ஸ்ரீலங்காவிலிருந்து
ஸ்ரீரங்கப்பட்டணம் வரை – பயண அனுபவங்கள் - 2009
விருதுகள்:
- என்னைத் தீயில் எறிந்தவள் - அரச
சாகித்திய விருது - 2008
இவர் பற்றி:
- இவர் யாத்ரா கவிதைச் சஞ்சிகையின்
ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கை வானொலியிலும்,
இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாளராக,
செய்தியறிவிப்பாளராக பணிபுரிந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், உலகச் சிற்றிதழ் சங்க இலங்கைக்
கிளை ஆகியவற்றின் உபதலைவராகவும் விளங்குகிறார். 2002
ஆம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராகப்
பணியாற்றியவர் இவர்.
|
|
 |

|