நிழற்படம் இல்லை
பவானி:

பெயர்: பவானி ஆழ்வாப்பிள்ளை

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • விருப்பும் வெறுப்பும்
  • மன்னிப்பாரா
  • விடியலை நோக்கி
  • காப்பு
  • சரியாதப்பா? என்பன இவரது தரமான சிறுகதைகள்.

சிறுகதைத் தொகுப்பு:

  • கடவுளரும் மனிதரும்

இவர் பற்றி:

  • ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதல் பெண்ணியல் வாதத்தை முன்வைத்த நவீன படைப்பாளி. 1960 – 70 களில் தரமான சிறுகதைகளை நிறையவே எழுதியவர். புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட படைப்பாளி.