நிழற்படம் இல்லை

 

பெனடிக்ற் பாலன்:

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், நாவல்

படைப்புக்கள்:

  • விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
  • சொந்தக்காரன்

இவர்பற்றி:

  • ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது நாடகங்கள் மக்களை சிரிக்க வைத்தது மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தன. அந்தவகையில் இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.