நிழற்படம் இல்லை

மாணிக்கம்.சி.வி.பி:

பெயர்: காத்தையா வீரப்பன் பழனியாண்டி மாணிக்கம்
பிறந்த ஊர்: நெதர்விலி தோட்டம், தெமோதர, பதுளை
 

படைப்பாற்றல்: கவிதை, மெல்லிசை, கட்டுரை


படைப்புக்கள்:

  • மலைக்கீதம் - 1968
  • தேனிசை – மெல்லிசைப் பாடல்கள் - 1969

இவர்பற்றி:

  • இவரது படைப்புக்கள் வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, தினகரன், சுதந்திரன் ஆகிய நாளேடுகளில் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலி கவியரங்குகளிலும் பங்களிப்புச் செய்பவர்.