நிழற்படம் இல்லை

 

வேலுப்பிள்ளை.சி.வி:

பெயர்: சி.வி.வேலுப்பிள்ளை
பிறந்த இடம்: வட்டகொட
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • வாழ்வற்ற வாழ்வு
  • வீடற்றவன்
  • இனி துயர்படமாட்டேன்

பிற படைப்புக்கள்:

  • தேயிலைத் தோட்டத்திலே – ஆங்கிலக் கவிதை நூல்
  • முதற்படி – கட்டுரைத் தொகுப்பு – 1946
  • மலையகநாட்டு மக்கள் பாடல்கள் - 1983
  • Pathmajini – 1931
  • Wayfarer – 1947
  • In the Ceylon Tea Garden – Poems – 1954
  • Born to Labour - 1970

விருதுகள்:

  • மக்கள் கவிமணி என்ற பட்டம் - பேராசிரியர் கைலாசபதி அவர்களால் வழங்கப்பட்டது.
  • வீடற்றவன் - நாவல் - சாகித்திய மண்டலப் பரிசு

இவர்பற்றி:

  •  மலையக இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். மலையக மக்களால் கவிமணி என்று போற்றப்பட்டவர். சி.வி என்ற இரண்டெழுத்துக்களால் தமிழ் உலகத்தில் பேசப்பட்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் தனது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். இவர் கதை என்ற இலக்கிய சஞ்சிகைக்கும், மாவலி என்ற தொழிற்சங்க பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார். 1984 இல் அமரத்துவம் அடைந்தார்.