|
 |
|
சந்திரகாந்தா முருகானந்தன்:
பெயர்: சந்திரகாந்தா
முருகானந்தன் |
|
டைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை
விருதுகள்:
- சிறுகதைப் போட்டி முதற்பரிசு –
எதிர்கொள்ளல் என்ற சிறுகதைக்கு
- அரச ஊழியர்களுக்கான சிறுகதைப்
போட்டி
- பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச்
சங்க சிறுகதைப் போட்டி,
- ஈழநாடு, வெள்ளிநாதம், தமிழ் அலை,
ஞானம், அகிலம் சஞ்சிகை என்பன நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு
பெற்றுள்ளார். தேரிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நடத்தப்பட்ட
போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- சர்ச்சைக்குரிய பெண்ணிய
ஆக்கங்களுக்காக பாராட்டுக்களையும், கடும் எதிர்ப்பையும் கொண்ட
விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தவர்.
|
|
 |
|
|