சித்திரலேகா மௌனகுரு

தொடர்புகளுக்கு:
முகவரி:
கிழக்குப் பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு,  இலங்கை
தொலைபேசி : 
94773853421

இவர் பற்றி:
  • ஈழத்தின் முக்கிய பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் ஈழத்துப் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டார். இவரது தொகுப்பு நூல்களாவன:
    சொல்லாத சேதிகள்
    சிவரமணி கவிதைகள்
    உயிர்வெளி