(நிழற்படம் இல்லை)
சோலைக்கிளி

பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்
பிறந்த இடம்: கல்முனை, மட்டக்களப்பு

 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புகள்:

  • நானும் ஒரு பூனை - 1985
  • பாம்பு நரம்பு மனிதன்
  • காகம் கலைந்த கனவு - 1991
  • பனியில் மொழி எழுதி
  • ஆணிவேர் அறுந்த நான் - 1994
  • எட்டாவது நரகம் - 1988 - என்பன இவரது கவிதைத் தொகுதிகளில் சில.

விருதுகள்:

  • பாம்பு நரம்பு மனிதன் - இலங்கை அரசின் சாகித்திய விருது – 1996
  • பனியில் மொழி எழுதி - இலங்கை அரசின் சாகித்திய விருது – 1997
  • கலைந்த கனவு – சுதந்திர இலக்கிய விழா விருது – 1991
  • எட்டாவது நகரம் - இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருது -1988
  • ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது – 2005