டானியல்அன்ரனி:

பெயர்: டானியல்அன்ரனி
புனைபெயர்: உதயன்
பிறப்பிடம்: நாவாந்துறை யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
416-500-9016
                              905-294 8607
மின் அஞ்சல்:
danieljeeva@rogers.com

படைப்பாற்றல்: கவிதை சிறுகதை நாவல்

வெளிவந்த படைப்புகள்:
  • வலை (சிறுகதைத் தொகுப்பு)

இவரைப் பற்றி:

  • மறைந்த எழுத்தாளரான டானியல் அன்டனி இலங்கை சிறுகதை எழுத்தாளர்களுள் தரமான சிறுகதைகளைத் தந்தவர்களில் ஒருவர். இவர் நிறைய எழுதா விட்டாலும் "வலை" என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு பலராலும் பேசப்பட்டு வரும் ஒரு படைப்பு. இவர் சிறந்த ஒரு விமர்சகராகவும் கணிக்கப்பட்டவர்.