பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி:

பெயர்: பாலசுந்தரம் இளையதம்பி
புனை பெயர்: புனைபெயர்கள்: காரையூரான், கலைப்பிரியன்
பிறப்பிடம் : காரைதீவு, மட்டக்களப்பு மாவட்டம்
பெற்றோர்: இளையதம்பி - செல்லம்மா
வதிவிடம்:
கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:
986 - 1, Greystone Walk Drive,
Toronto, Ontario,
M1K 5J3
E-mail: balasundarame@yahoo.com

 

தொழில்கள்:

  • 2006  தொடக்கம்: - அண்ணாமலை கனடா வளாகம், தமிழ்த்துறைத் தலைவர்
     

  • 1999-2004 தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளிநிலை பட்டப்படிப்பு - ரொறன்ரோ - தமிழ்த்துறைப் பேராசிரியர்
     

  • 1996  தொடக்கம்: அனைத்துலகமொழிக்கல்வி - தமிழ்ஆசிரியர்,
    ரொறன்ரோமாவட்டபாடசாலைச்சபை
     

  • 1999- 2015  மார்ச்வரை: பாடசாலை குடியமர்வுச் சேவை ஆலோசகர்;,ரொறன்ரோ.
     

  • 1997-1998  குடியமர்வுச்சேவைஅலுவலர், ரொறன்ரோ
     

  • 1991-1994:  தமிழ்ப்பேராசிரியர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
     

  • 1984-1990  முதுநிலைதமிழ்விரிவுரையாளர், யாழ்-பல்கலைக்கழகம்
     

  • 1971-1983  தமிழ்விரிவுரையாளர், கொழும்புப்பல்கலைக்கழகம்
     

  • 1972- 1976  வருகைதரும்விரிவுரையாளர், களனிப்பல்பலைக்கழகம்
     

  • 1969-1970  தமிழ்விரிவுரையாளர், பேராதனைப்பல்கலைக்கழகம்

கல்வித்தகைமைகள்:

  • உயர்நிலை கவுன்சிலிங்டிப் ளோமா, ஜோர்ஜ் பிறவுண்கல்லூரி, ரொறன்ரோ, கனடா. 2002
     

  • முனைவர்பட்டப்பின்படிப்பு. செவ்பீல்ட்பல்கலைக்கழகம், இங்கிலாந்து. 1992-94
     

  • முனைவர்பட்டம், கொழும்புப்பல்கலைக்கழகம், 1977
     

  • பி.ஏ. சிறப்புக்கலைமானி, பேராதனைப்பல்கலைக்கழகம், 1969

பெற்றபுலமைப்பரிசுகள்:

  • பிரித்தானியா பொதுநலவாய நாடுகளுக்கான உயர்நிலைப்புலமைப் பரிசு, செவ்பீல்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து. 1992-1994
     

  • அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கான விருந்தினர் கல்விப்புலமைப்பரிசு, ஐக்கிய அமெரிக்ககல்வி, கலாசாரப்பிரிவு, ஐக்கியஅமெரிக்கா. 1990
     

  • அமெரிக்க கல்வித்திணைக்களப் புலமைப்பரிசு
    அமெரிக்க கல்வி நிறுவனம் கைதரபாத்.இந்தியா,
    1988
     

  • ருஷிய நாட்டு அரசாங்கப் புலமைப்பரிசு,
    புஷ்கின் ரூசியமொழி, பண்பாட்டு கல்வி நிறுவனம், மாஸ்கோ,
    1984
     

  • படிபேங்புலமைப்பரிசு - பேராதனைப்பல்கலைக்கழகம், 1966-1969
     

  • நாட்டாரிசை இயல்பும் பயன்பாடும் - என்ற நூல் சாகித்திய மண்டலப் பரிசு'
    கலாசாரஅமைச்சு, இலங்கை.
    1991

வெளியிட்டநூல்கள்:

  • பண்டைத் தமிழர்பண்பாடு: ஒரு புதிய நோக்கு, மணிமேகலைப்பிரசுரம்,சென்னை, 2015
     

  • பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு, விவேகாஅச்சகம். ரொறன்ரோ, 2009
     

  • Exploration in Sri Lankan Tamil Folklore, ManikekaliPirasuram, Madras, 2008
     

  • விபுலாநந்தம் - தமிழின மேம்பாடு நோக்கிய சிந்தனைகள், விவேகாஅச்;சகம்,2004
     

  • மட்டக்களப்பு மாவட்டத் திருமண நடைமுறைகள், விவேகா அச்சகம், ரொறன்ரோ.2003
     

  • நாட்டாரிசை - இயல்பும் பயன்பாடும்.யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழகவெளியீடு, மேக்கூரிஅச்சகம், 1991
     

  • ஒப்பனைக்கலை. கத்தோலிக்கஅச்சகம் -யாழ்ப்பபாணம். 1990
     

  • தமிழ்இலக்கியத்தில்சித்தமருத்துவம், கத்தோலிக்கஅச்சகம், யாழ்ப்பாணம், 1989. இரண்டாம்பதிப்பு மணிமேகலைப்பிரசுரம் 2003
     

  • இடப்பெயராய்வுவடமராட்சிதென்மராட்சி, மேக்கூரிஅச்சகம், யாழ்ப்பாணம், 1989
     

  • இடப்பெயராய்வுகாங்;கேயன்கல்விவட்டாரம், யாழ்ப்பாணம், 1988
     

  • காத்தவராயன்நாடகம் - பதிப்பு, யாழ்ப்பாணமாவட்டகலாசாரசபைவெளியீடு, கத்தோலிக்கஅச்சகம், யாழ்ப்பாணம்,1986
     

  • நாட்டார் இலக்கியம் ஆய்வும் மதிப்பீடும் - மட்டக்களப்புமாவட்டம், சென்னை, தமிழ் பதிப்பகம், 1979, இரண்டாம்பதிப்பு 2003.

சாதனைகள்:

  • கல்வியிலும் ஆராய்சியிலும் அடைந்த சாதனைகளால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறமையடிப்படையில் இணைப்பேராசிரியர் பதவி வழங்கியமை.
     

  • பொதுநலவாய நாடுகளின் சிரேட்ட புலமைப் பரிசில் பெற்றமை.
     

  • புலமைப்பரிசில்கள் பெற்று இந்தியா, ரூசியா, ஐக்கிய அமெரிக்கா,
    இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேலாய்வு மேற்கொண்டமை.
     

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு காத்வராயன், சத்தியவான் சாவித்திரி ஆகிய இசைநாடகங்களைத் தயாரித்து யாழ்ப்பாணம், திரிகோணமலை, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் 49 தடவைகள் மேடை ஏற்றி, யாழ்ப்பாண் பல்கலைக்கழக நாடகத்துறை வரலாற்றில் சாதனை படைத்தமை.
     

  • பல ஆண்டுகள் ஆய்வு செய்து யாழ்ப்பாண மாவட்டத்து இடப்பெயர்கள் பற்றிய் நூலை ஈழத்தமிழர் வரலாற்றுக் களஞ்சியமாக வழங்கியமை.
     

  • கனடாவில் பல்வேறு கலை மன்றங்களின் சார்பாகப் பெரும் ;கலைவிழாக்கள்- ரொறன்ரோவில் திருவையாறு முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தியமை.
     

கனடாவில்கிடைத்த கௌரவ - விருதுகள்:

  • 2010 - கனடிய குடிவரவு அமைச்சின் தொண்டர் சேவைக்கான விருது.
     

  • 2009 “Outstanding Achievement Award”- Awarded at the Settlement & Education Partnership Toronto – Celebration of 10 years of success, by the Citizenship and Immigration Canada, Toronto District School Board and ThorncliffeNeighbourhood Office.
     

  • 2008 - 'செந்தமிழ்க் காவலர்' -விருது – துர்க்கேஸ்வரம்., ரொறன்ரோ, ஸ்ரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம், கனடா
     

  • 2007 - 'வித்யாபூஷன் விருது - கம்பன்விழாக்குழு, மேருபுரம் பத்திரகாளி அம்மன்தேவஸ்தானம், ரொறன்ரோ.
     

  • 2007 - 'சிறந்தகல்விச்சேவைக்கானவிருது' – The Arajen Beauty Centre, Annual Tamil Cultural Beauty Contest Event, Toronto
     

  • 2006 - “Tamils’ Information Award” – In Recognition of his outstanding and exemplary contribution to Tamil Studies and Research for over forty years, by Tamils Information, Toronto.
     

  • 2006 - 'முத்தமிழ்வித்தகர்' தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரொ.
     

  • 2006 - 'சிவத்தமிழ்வித்தகர்' – ரொறன்ரொ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்
     

  • 2006 - 'வண்டமிழ்வள்ளல்' – ரொறன்ரொ தமிழர் பண்பாட்டுக்கழகம்.
     

  • 2000 - 'திருத்தொண்டர்'- விருது – வேதாந்தஞானமன்றம் - கனடா.
     

கழகங்களில்வகித்தபதவிகள் :

  • கனடா தமிழ் நாட்'டாதர்கலைக்கழகம்கனடா. 2012 தலைவர். 2015 இல் காப்பாளர்
     

  • தமிழ்ப்பண்பாட்டுமேம்பாட்டுஒன்றியம் - கனடா, தலைவர் 2011---
     

  • காரைதீவுமக்கள்ஒன்றியம் - கனடா, தலைவர் 2009....
     

  • கதிர்ஒளிவாரப்பத்திரிகை - ஆசிரியர்குழுஉறுப்பினர் 2009.....
     

  • விபுலாநந்தர்கலைமன்றம் - கனடா- தலைவர் 2003-2006, காப்பாளர் 2007.....
     

  • சிவானந்தா வித்தியாலயம் பழைய மாணவர் மன்றம்- கனடா, காப்பாளர் 2010..
     

  • மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கம். இலங்கை.காப்பாளர்.2010 ...
     

  • இலங்கைபட்டதாரிகள்கழகம் - கனடா, துணைத்தலைவர் 2009 -2011
     

  • உலகத்தமிழ்ப்பண்பாட்டுஇயக்கம், (உலகத்தாயமைப்பு) காப்பாளர்,
     கல்வித்துறைப்பொறுப்பாளர்
    2002- 2011.
     

  • உலகத்தமிழ்ப்பண்பாட்டுஇயக்கம் -கனடாக்கிளை- காப்பாளர் 2000-2011
     

  • கனடாகந்த சுவாமிகோயில் அறங்காவல்சபை உறுப்பினர் 2000- 2002
     

  • ஒன்ராறியோ நுண்கலைக்கல்லூரி - ஆலோசகர் குழு உறுப்பினர் 2003
     

  • Ontario MultiCultural Association- Vice President 2001-2003
     

  • தமிழ்ப்பெற்றோர்சங்கம் - ரொறன்ரோ, செயற்குழுஉறுப்பினர் 2002..
     

  • அக்கினிக்குஞ்சு - இணையத்தளம் - கனடாஆலோசகர்
     

  • நாடடுப்புறவழக்கியல்கழகம் - யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்;.தலைவர் 1990-1994
     

  • கொழும்புத்தமிழ்ச்சங்கம் - துணைத்தலைவர், 1982
     

  • இலங்கைகலாசாரபேரவை - நாடகக்குழுஉறுப்பினர், 1978 - 1983
     

  • மட்டக்களப்புஅபிவிருத்திச்சங்கம், கொழும்பு - செயலாளர், 1977- 1983
     

  • யாழ்ப்பாணமாவட்டக்கலாசாரசபைஉறுப்பினர் 1985-1988
     

கனடாவில்ஊடகத்துறைகள்:

  • 1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் தமிழர் பண்பாடு, கனேடிய குடிவரவுச்சட்டம் - முதலான விடயங்கள் பற்றித்தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதிவார இதழ்களான தமிழர்செந்தாமரை, கதிர் ஒளிவாரப் பத்திரிகைகளில் கட்டுரைகள்எழுதிவருதல்.
     

  • தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் கலந்துரையாடல் - கருத்துரை-; நேர்காணல் என்ற நிகழ்வுகளில் பங்கு பற்றதல்.
     

பங்குபற்றியகலை, இலக்கிய, பண்பாட்டுமாநாடுகள்:

  • உலகத்தொல்காப்பியமன்றம். பரிஸ்மாநாடு 2015
     

  • ரொறன்ரோதமிழ்ஆராயச்சிமகாநாடு – தொடக்கம்முதல்பங்குபற்றிதுல்
     

  • கலிபோர்ணியாதமிழ்ச்சங்கம்நடத்தியதமிழ்மொழஆராயங்சிமாநாடு, 2013
     

  • 1996. 2006. 2007. 2009. 2010 உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க மகாநாடுகள்: (கனடா. ஜேர்மனி. மலேசியா. தென்னாபிரிக்கா.)
     

  • 1998 இலிருந்து வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திவரும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டமை
     

  • 1993 - Folkore Conference, Sheffield, U.K.
     

  • 1990 – Folkore Conference, Oakland, San Fransisco, USA
     

  • 1984 – Language and Cultural Conference, Pushkin Institute, Moscow, USSR
     

  • 1980 - முதலாவது உலக இந்து கலாசாரமாநாடு, கொழும்பு
     

  • 1974 - நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சிமாமாடு, யாழ்ப்பாணம்.