புலவர் ஈழத்துச்சிவானந்தன்:

பெயர்: கணபதிப்பிள்ளை சிவானந்தன்
புனை பெயர்: புலவர் ஈழத்துச் சிவானந்தன்
பிறப்பிடம் : புங்குடுதீவு , யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்

635, Middlefield Rd,
Scarborough,
Ontario, Canada.
M1V 5B8
Tel: 001-416-321-6104, 001-416-321-7558

படைப்பாற்றல்:  சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம்.

வெளிவந்த படைப்புக்கள்:-

  • அடிகளார் பாதையிலே

  • ஈழத்தில் யான்கண்ட சொற் செல்வர்கள்

  • சீதனக் கொடுமை ஒழிக

  • இதயங்கள் (நாவல்)

  • ஈழத்துச் சொற்பொழிவுகள் ( சென்னையில் நடந்த இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்

  • பூம்புகார்திடலிலே அறிஞர் அண்ணாவால் வெளியிட்டுவைக்கபட்டது)

  • காலனை காலால் உதைத்த கடவுள்

  • கண்ணதாசனைக் கண்டேன்

  • திருமுருகனின் திருக்கல்யாணம்

  • திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் (CD)

  • ஆன்மீக அலைகள் (CD)

விருதுகள்:

  • செந்தமிழ்செல்வர்

  • சிவத்தமிழ் வித்தகர்

  • சைவநன்மணி

  • வெள்ளிநாக்கு நாவலர்

  • தமிழ்கடல்

  • புலவர்

  • திருவாசகக் கொண்டல்