சோமகாந்தன்:

புனைபெயர்: ஈழத்துச் சோமு

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நூலாய்வு

படைப்புகள்:

சிறுகதைத் தொகுதி:

  • ஆகுதி

நாவல்:

  • விடிவெள்ளி பூத்தது

ஆய்வு நூல்:

  • ஈழத்து இலக்கியம் - பல் துறை நோக்கு.

இவர் பற்றி:

  • ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சோமகாந்தன், தரமான சிறுகதைகளைப் படைத்து அளித்துள்ளார். முற்போக்காளர், சுதந்திரன், கலைச்செல்வி ஆகிய சஞ்சிகைகளிள் மூலம் எழுத்துலகில் கால் பதித்தவர்.