|
 |
(நிழற்படம் இல்லை) |
இலங்கையர் கோன்:
பெயர்: த. சிவஞானசுந்தரம்
புனைபெயர்: இலங்கையர் கோன் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாடகம், விமர்சனம்
படைப்புகள்:
- வெள்ளிப் பாதசரம் - சிறுகதைத்
தொகுப்பு
- மாதவி மடந்தை – மேடை நாடகம்
- மிஸ்டர் குகதாசன் - நகைச்சுவை
நாடகம்
- முதற்காதல் - மொழிபெயர்ப்பு நாவல்
இவர்பற்றி:
- ஈழத்து சிறுகதைத்துறை
முன்னோடிகளில் ஒருவர். இவரது வானொலி நாடகங்களான விதானையார் வீட்டில்,
கொழும்பில் கந்தையா, லண்டன் கந்தையா என்பவை மிகவும் பிரசித்தம்.
தினகரன் பத்திரிகையில் இவர் எழுதிவந்த நீதியே நீ கேள் என்ற தொடர்
வாசகர்களின் பெரு வரவேற்பைப் பெற்றது. தொழிலாளி, ஜனவேகம் முதலான
அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர்.
|
|
 |
|
|