இளைய அப்துல்லாஹ்:

பெயர்: எம்.என்.எம். அனஸ்
புனைபெயர்: இளைய அப்துல்லா,  ஹரீரா, மானுடபுத்ரன்,
எம்.என்.எம். அனஸ்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
anasnawas@yahoo.com

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • துப்பாக்கிகளின் காலம்

கவிதைத் தொகுப்பு:

  • பிணம் செய்யும் தேசம்

விருதுகள்:

  • பிணம் செய்யும் தேசம் - இலங்கை அரசின் சாகித்திய விருது - 2005

இவர் பற்றி:

  • இவர் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் 'தீபம்' தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். விவரணக் கட்டுரைகளை மிகவும் சுவைபட எழுதுபவர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.