நிழற்படம் இல்லை

சடகோபன்.இரா:

பெயர்: இரா.சடகோபன்
 

படைப்பாற்றல்:  கவிதை, கவிநாடகம், விமர்சனம்

படைப்புக்கள்:

  • வசனங்களும் வசீகரங்களும் - கவிதைத் தொகுப்பு

இவர்பற்றி:

  • இவர் ஒரு சட்டத்தரணியாகப் பணிபுரிபவர். இலங்கையில் அதிகம் விற்பனையாகும் விஜய என்னும் சிறுவர் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் இவர். சிறந்த ஓவியரும் கூட.