சிவலிங்கம்.இரா:

பெயர்: இரா.சிவலிங்கம்
பிறந்த இடம்:
கண்டி

படைப்பாற்றல்: கட்டுரை


படைப்பு:

  • The Betrayal of Indian Tamils in Srilanka

  • மலையகச் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுப்பு - 2001


இவர் பற்றி:

  • இவர் கண்டியில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர். 2000 இல் இவரது பெயரில் ஞாபகார்த்தக் குழுவொன்று அமைக்கப்பட்டு, இவரது படைப்புக்களை பிரசுரிக்கும் பணியில் சில எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மலையக மக்களின் துயர் நீங்க அரும்பாடுபட்டவர் இவர்.