|
 |
|
ஞானசேகரன்:
பெயர்: தி. ஞானசேகரன்|
பிறந்த இடம்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
முகவரி:
'ஞானம்' கலை இலக்கியப் பண்ணை
3B, 46வது ஒழுங்கை,
கொழும்பு 06, இலங்கை
தொலைபேசி: 94777306506
E.mail:
editor@gnanam.info |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- ஞானசேகரன் சிறுகதைகள் -
2005
- காலதரிசனம் - 1973
- அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்
- 1998
நாவல்கள்:
- புதிய சுவடுகள் - 1977
- குருதிமலை - 1979
- லயத்துச் சிறைகள் - 1994
குறுநாவல்கள்:
கட்டுரைகள்:
- கா. சிவத்தம்பி - இலக்கியமும்
வாழ்க்கையும் (நேர்காணல்) - 2005
- அவுஸ்திரேலியப் பயணக்கதை – (பயணக்கட்டுரைகள்)
– 1999
- புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்)
-1999
இவர் பற்றி:
- இவர் ஒரு வைத்தியர். ஞானம்
சஞ்சிகையின் ஆசிரியர். ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவர்.
|
|
 |
|
|