இவர் முற்போக்கு எழுத்தாளர்.
தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். அபியுக்தன்
என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்களை
ஊக்குவித்தார். இவருடைய தண்ணீர் என்ற சிறுகதை பேசப்பட்ட கதை.
சேரியில் வாழ்கின்ற நகர்நிலை தொழிலாளர்களின் வாழ்க்கையை அழகியலுடன்
இக்கதையில் சித்தரித்திருந்தார்.