நிழற்படம் இல்லை

இளவாலை அமுது:

பெயர்: அடைக்கலமுத்து
வசிப்பிடம்: லண்டன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
87, Hazelmere Walk
Northolt UB5 6UR
United Kingdom
Tel: 442088450887

படைப்பாற்றல்: கவிதை, நாடகம்

படைப்புகள்:

  • நெஞ்சே நினை
  • இவ்வழி சென்ற இனிய மனிதன்
  • காக்கும் கரங்கள்
  • அன்பின் கங்கை அன்னை திரேசா
  • மடுமாதா காவியம்
  • அன்னம்மாள் ஆலய வரலாறு
  • அமுதுவின் கவிதைகள்

விருதுகள்:

  • செவாலியர் விருது
  • கௌரவ கலாநிதிப் பட்டம் - யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
  • சொல்லின் செல்வர்
  • புலவர்மணி
  • முப்பணி வேந்தன்
  • பாவேந்தன்
  • தமிழ்க்கங்கை
  • செந்தமிழ் தென்றல்
  • கவியரசர்
  • மதுரகவி