|
 |
திருமதி. ஜெகதீஸ்வரி நாதன்:
பெயர்: ஜெகதீஸ்வரி நாதன்
புனைபெயர்: தம்பிலுவில் ஜெகா
பிறந்த இடம்: தம்பிலுவில், மட்டக்களப்பு
(23.04.1960) |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை
படைப்புக்கள்:
- இன்னும் விடியவில்லை – கவிதைத்
தொகுப்பு
- சனாதனம் - வினாவிடைத் தொகுப்பு
விருதுகள்:
இவர் பற்றி:
- இவர் கோகிலம் என்ற இலக்கியச்
சஞ்சிகையை நடத்திவந்தார். இவரது படைப்புக்கள் தினகரன், வீரகேசரி,
காற்று, சிந்தாமணி, கோகிலம், இதய சங்கமம் ஆகியவற்றில்
வெளியாகியுள்ளன.
|
|
 |

|