ஜெனீரா ஹைருல் அமான்:

பெயர்: திருமதி. ஜெனீரா ஹைருல் அமான்
பிறந்த திகதி:
1967. 05.16
தொடர்புகளுக்கு:
முகவரி: எகுத்தார் ஹாஜியார் வீதி, கிண்ணியா
6

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுவர் இலக்கியம்:
  • பாலர் பாடல் - 1991
  • சின்னக்குயில் பாட்டு – 2009
  • பிரியமான சினேகிதி – சிறுகதைத் தொகுதி – 2009
  • மிதுகாவின் நந்தவனம் - 2010
  • கட்டுரை எழுதுவோம் - 2010

விருதுகள்:

  • திருகோணமலை நூலகசபை விருது
  • கிண்ணியா நகரசபை விருது
  • கிண்ணியா பிரதேசசெயலகம் இலக்கியத் தாரகை விருது
  • கிழக்கு மாகாணசபை சாஹித்தியவிருது – சிறுவர் இலக்கியம்

இவர் பற்றி:

  • இவர் பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).