நிழற்படம் இல்லை

வைத்திய கலாநிதி ஜின்னா ஷரிபுத்தீன்:

பெயர்: ஜின்னா ஷரிபுத்தீன்
பிறந்த இடம்: மருதமுனை
(01.09.1943)
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

  • முத்து நகை – 1989
  • பாலையில் வசந்தம்
  • மஹ்ஜூபின் காவியம் - 1992
  • பனிமலையின் பூபாளம்
  • புனித பூமியிலே – 1996
  • இரட்டைக் காப்பியங்கள்
  • கருகாத பசுமை
  • ஜின்னாஹ்வின் கவிதைகள்
  • ஜின்னாஹ்வின் சிறுகதைகள்

பதித்து வெளியிட்ட நூல்கள்:

  • இறையருள் மறையும் மக்களுக்கு இதோபதேசமும் - புலவர்மணி ஷரிபுத்தீன் எழுதியது
  • பிரளயம் கண்ட பிதா (நூஹ் நபி காவியம்)

விருதுகள்:

  • முத்து நகை – கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சிறந்த கவிதைக்கான பரிசு - 1989