நிழற்படம் இல்லை

ஜோய்:

பிறந்த இடம்: குருநகர்
வசிப்பிடம்: பாரிஸ்
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரைகள்


படைப்புக்கள்:

  • அந்தக் கரையில் - கவிதைத் தொகுப்பு

இவர்பற்றி:

  • இவர் அலையோசை என்ற பத்திரைக்கு ஆசிரியராக சிலகாலம் பணியாற்றியவர்.