(நிழற்படம் இல்லை)
சட்டநாதன்.க:

பெயர்:  க. சட்டநாதன்
பிறப்பிடம்:  வேலணை, யாழ்ப்பாணம்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:
  • மாற்றம் - 1980
  • உலா – 1992
  • சட்டநாதன் கதைகள் - 1995

குறுநாவல்:

  • நீளும் பாலை

இவர் பற்றி:

  • இவர் ஈழத்து சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். இவர் பூரணி காலாண்டிதழின் இணையாசிரியர். பென்குயின் என்ற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலங்கைச் சிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.