|
 |
கணேஷ்.கே:
பெயர்: சித்திவிநாயகம்
புனைபெயர்கள்: கே.கணேஷ், சித்தார்த்தன், கலாநேசன், மலைமகன்
பிறந்த இடம்: தத்தமங்கலம், திருச்சி
வசித்த இடம்: தலாத்து ஓயா, அம்பிட்டிய, கண்டி
(02.03.1920 – 05.06.2004) |
|
படைப்புக்கள்:
மொழிபெயர்ப்பு நூல்களில் சில:
- தீண்டத்தகாதவன் - முல்க்ராஜ்
எழுதிய நாவல் - 1947
- குங்குமப்பூ - கே.ஏ.அப்பாசின்
சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு - 1955
விருதுகள்:
- கலாபூஷண விருது - இலங்கை அரசு –
1995
- இயல் விருது – கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் - 2002
இவர் பற்றி:
- இவரது எழுத்தப்பணி இவரது
பன்னிரண்டாவது வயதில் ஆரம்பமானது. ஆனந்தபோதினி, மணிக்கொடி,
கலாமோகினி, கிராம ஊழியன், சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற இலக்கிய
ஏடுகளில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. முற்போக்குச் சிந்தனை
கொண்டவர். பாரதி என்ற முற்போக்கு சஞ்சிகையினை தொடங்கி நடத்திவந்தார்.
வீரகேசரிப் பத்திரிகையின் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். லூசன்,
ஹோசிமின், அல்தாய் முகம்மத்தோவ், பார்பரா, குப்ரியானோவ், பல்கேரியக்
கவிஞர்கள் என்று பலரது நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகளை
மொழிபெயர்த்து 22 நூல்கள்
வெளியிட்டார்.
|
|
 |

|