குணராசா.க:

பெயர்: கந்தையா. குணராசா
புனைபெயர்கள்:
செங்கைஆழியான், நீலவண்ணன், விஷ்ணு
பிறந்த இடம்: வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
(1941)
தொடர்புகளுக்கு:
முகவரி:
75/10A, பிறவுண் வீதி,
நீராவியடி,
யாழ்ப்பாணம்.
Tel:021-2222337

 
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுதகள்:

  • இதயமே அமைதி கொள்
  • யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
  • இரவு நேரப் பயணிகள்
  • கூடில்லா நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும்
  • குந்தி இருக்க ஒரு குடிநிலம்
  • வற்றாநதி

நாவல்கள்:

  • வாடைக்காற்று
  • காட்டாறு
  • மரணங்கள் மலிந்த பூமி
  • நந்திக்கடல்
  • சித்திரா பௌர்ணமி
  • ஆச்சி பயணம் போகிறாள்
  • முற்றத்து ஒற்றைப் பனை
  • இரவின் முடிவு
  • ஜன்ம பூமி
  • கந்த வேள் கோட்டம்
  • கடற்கோட்டை

சிறுவர் நாவல்கள்:

  • பூதத்தீவுப் புதிர்கள்
  • ஆறுகால்மடம்

வரலாற்று  நூல்கள்:

  • நல்லை நகர் நூல்
  • யாழ்ப்பாணத்து அரச பரம்பரை

ஆய்வு நூல்கள்:

  • ஈழத்தவர் வரலாறு
  • யாழ்ப்பாணத்து அரச பரம்பரை
  • ஈழத்துச் சிறுகதை வரலாறு

தொகுப்புக்கள்:

  • மல்லிகைச் சிறுகதைகள் - 1
  • மல்லிகைச் சிறுகதைகள் - 2
  • சுதந்திரன் சிறுகதைகள்
  • மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • முனியப்பதாசன் கதைகள்
  • ஆயிரமாயிரம் ஆண்டுகள்

விருதுகள், பரிசுகள்:

  • 'கங்குமட்டை' சிறுகதை - ஈழநாடு பத்தாண்டு நிறைவுச் சிறுகதைப் போட்டி – முதல்பரிசு
  • சாகித்திய இரத்தினம் விருது - 2009
     

இவர் பற்றி:

  • இவர் புவியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.  1960 களில் இல்ககியவுலகிற்குள் கால் பதித்தவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாற்பத்தைந்து நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள் மற்றும் கல்விசார் நூல்கள், ஆய்வுநூல்களையும் படைத்தவர். பல விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய வாடைக்காற்று என்ற நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.