இலங்கை சாகித்திய மண்டல பரிசு
மண்ணிலிருந்து விண்ணுக்கு என்ற நூலுக்கு
தமிழ்நாடு அரசு விருது –
விண்வெளியில் வீரகாவியம் என்ற நூலுக்கு
இவர் பற்றி:
இவர் சிறந்த எழுத்தாளர்
மட்டுமன்றி ஒரு மருத்துவரும் கூட. உலகத் தமிழ்ப் பேரவையின்
செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
இவர் நடிப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். இலங்கைத் தமிழ்
திரைப்படமான வாடைக்காற்றில் இவர் நடித்திருந்தார். இத்திரைப்படம்
ஜனாதிபதி விருதினை வென்றது. இவர் மேகம் என்ற இலக்கிய சஞ்சிகையை
சிலகாலம் நடத்தினார்.