|
நிழற்படம் இல்லை |
கிருஷ்ணபிள்ளை.க: பெயர்: கணபதிப்பிள்ளை
கிருஷ்ணபிள்ளை
புனைபெயர்: சந்தியூரன்
பிறந்த ஊர்: சந்திவெளி (15.08.1937)
|
|
படைப்பாற்றல்:
கட்டுரை, சிறுகதை, கவிதை
படைப்புக்கள்:
- மட்டக்களப்பு பண்பாட்டுக்
கோலங்கள்
விருதுகள்:
- மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை
கட்டுரைப் போட்டி - இரண்டாம் பரிசு – 1973
- கவிதைப் போட்டி – முதலாம் பரிசு
– சர்வதேச ஆசிரியர் தின விழா, கோறளைப்பற்று – 1994
- தென்மோடி கூத்து மத்தள வாசிப்புப்
போட்டிய - மூன்றாவது பரிசு – வாழைச்சேனை இந்து இளைஞர் மன்றம்
- கோறளைப்பற்று பிரதேச கலாச்சாரப்
பேரவை முத்தமிழ் விழாப் சிறுகதைப் போட்டி – 3
ஆம் பரிசு
– கோறளைப் பற்று – 2000
- கோறளைப்பற்று பிரதேச கலாச்சாரப்
பேரவை முத்தமிழ் விழாப் கவிதைப் போட்டி – 2
ஆம் பரிசு
– கோறளைப் பற்று – 2000
- கோறளைப்பற்று பிரதேச கலாச்சாரப்
பேரவை முத்தமிழ் விழாப் சிறுகதைப் போட்டி – 1
ஆம் பரிசு
– கோறளைப் பற்று – 2001
- கோறளைப்பற்று பிரதேச கலாச்சாரப்
பேரவை முத்தமிழ் விழாப் கவிதைப் போட்டி – 1
ஆம் பரிசு
– கோறளைப் பற்று – 2001
- செந்தமிழ்ச் செல்வன் பட்டம் -
இவரது பேச்சாற்றலுக்காக கவிஞர் காசி ஆனந்தனால் வழங்கப்பட்டது –
1979
|
|
 |

|