காலிதீன்.கே.எம்.எச்.
(அல்ஹாஜ் மௌலவி பேராசிரியர் கலாநிதி கே.எம்.எச். காலிதீன்)

பெயர்: கே.எம்.எச்.காலிதீன்
பிறந்த இடம்: கிண்ணியா, ஈச்சந்தீவு,திருகோணமலை
(1944)

படைப்புக்கள்:
  • இஸ்லாம் முஸ்லிம் சமுகம் - முஸ்லிம் உலகம்
  • இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – பகுதி 1 – 1983
  • இலங்கை முஸ்லிம்களின் கல்வி, அரசியல் வரலாற்றில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத்  அவர்களின் பங்களிப்பு – 1984
  • சீரதுந் நபியும் முஸ்லிம் உலக ஐக்கியமும் - 1987
  • Sri – Lanka The Muslim Community - 1961
  • இஸ்லாம் முஸ்லிம் சமூகம் - முஸலிம் உலகம் ஒரு நோக்கு – 1993