(நிழற்படம் இல்லை)
அரவிந்தன்.கி. பி:

பெயர்:  கிறிஸ்தோபர் பிரான்சிஸ்
புனைபெயர்:  கி. பி. அரவிந்தன்
பிறப்பிடம்:  நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
(1953)
வசிப்பிடம்:  பாரீஸ்
படைப்பாற்றல்: கவிதை

படைப்புகள்:

  • முகம் கொள் - 1992
  • இனி ஒரு வைகறை
  • கனவின் மீது

இவர்பற்றி:

  • இவர் பி.பி.சி தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். அப்பால் தமிழ் என்னும் இணையத்தளத்தை நடத்திவருகிறார். இவரது கவிதைகள் பாலம், பனிமலர், ஓசை ஆகிய ஏடுகளில் வெளிவந்தன.