டேவிட்.கே.ஆர்:

பெயர்: கே.ஆர்.டேவிட்
பிறப்பிடம்: பிடாரி கோவிலடி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புகள்:

 சிறுகதைத் தொகுப்பு:

  • ஒருபிடி மண்

நாவல்:

  • வரலாறு திரும்புகிறது

இவர்பற்றி:

  • 1970 களில் இருந்து சிறுகதைகளைப் படைத்து வருகிறார். 1983 களின் பின்னர் படைத்த சிறுகதைகள் தமிழீழப் போராட்டச் சூழலை அடிநாதமாகக் கொண்டவை. எண்ணக்கரு சிதைகிறது,  புகலிடம்,  ஒருபிடி மண்,  சிணுங்கி,  பலமான சிந்தனைகள்,  குருத்துகள் என்பன இவரது தரமான சிறுகதைகள்.