ரவீந்திரநாதன்.க:

பெயர்: கனகசபை ரவீந்திரநாதன்
பிறந்த ஊர்: கரணவாய் கிழக்கு, கரவெட்டி
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல -
416-754 9001, 416-299 8669
E.mail: kana-ravi@hotmail.com

 

படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், கட்டுரை


 படைப்பு:

  • இடைக்கால உறவுகள் - சிறுகதைத் தொகுப்பு

விருதுகள்:

  • 'விடியலைத் தேடி' சிறுகதை – கனடா உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டி – முதலாம் பரிசு - 2001
  • 'இடைவெளிகள்' சிறுகதை – கனடா எழுத்தாளர் இணையம் நடத்திய சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு - 2003
  • 'குடம் சிரித்தது' சிறுகதை – அறிவுச்சோலை நடத்திய சிறுகதைப் போட்டி – முதலாம் பரிசு - 2004
  • 'காதல் பேரலை' சிறுகதை – கனடா தமிழர் செந்தாமரை நடத்திய சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு - 2005