|
 |
|
ஆனந்தன்.கே.எஸ்:
பெயர்: கே.எஸ்.ஆனந்தன்
புனைபெயர்கள்: யாழ்
ஜனார்த்தன், கண்ணன், பிறைசூடன்
பிறப்பிடம்: இணுவில், யாழ்ப்பாணம்(1940) |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம்
படைப்புகள்:
சிறுகதைகள்:
- கோழைகள்
- அம்மா வேண்டும் - உட்பட
அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
நாவல்கள்:
- தீக்குள் விரலை வைத்தால்
- காகித ஓடம்
- கர்ப்பக்கிருகம்
- ராதையின் நெஞ்சம்
- பூஜைக்காக வாடும் பூவை
- காலங்கள் மாறும்
- பனிமலர் - என்ற நாவல்களுடன்
பதினெட்டு வரையிலான நாவல்களைப் படைத்துள்ளார்.
சிறுவர் கதை:
இவர் பற்றி:
- ஒரு காலகட்டத்தில்
(1962-1974) நிறையவே நிறைவாக
எழுதித்தள்ளியவர். இவரது முதலாவது சிறுகதை 'அம்மா
வேண்டும்' 1962 இல்
வீரகேசரியில் வெளிந்தது. பரந்த வாசகர்பரப்பை உடையவர்.
|
|
 |
|
|