|
 |
 |
சுதாகர்.கே. எஸ்:
பெயர்: கே. எஸ். சுதாகர்
புனைபெயர்: சுருதி
பிறப்பிடம்: வீமன்காமம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
6 Hinchinbrook Close
Caroline Springs
Vic 3023
Australia.
E.mail:kssutha@hotmail.com |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமரசனம்
படைப்பு:
- எங்கே போகிறோம் – சிறுகதைத்
தொகுப்பு
விருதுகள்:
-
பேராதனைப்
பல்கலைக்கழகம்,
இலங்கை
சீமெந்துக்
கூட்டுத்தாபனம்,
நோர்வே
தமிழ்ச்சங்கம்,
ஈழம்
தமிழ்ச்சங்கம்
(மெல்பர்ண்,
அவுஸ்திரேலியா),
மரத்தடி
இணையம்(2
தடவைகள்
- 2004) ,
இலண்டன்
பூபாள
ராகங்கள்,
ஞானம்
சஞ்சிகை
(2006, 2007,2008, 2009),
தமிழ்நாடு
முற்போக்கு
எழுத்தாளர்
சங்கம்
(2007, 2008) நடத்திய சிறுகதைப்
போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.
இவர்பற்றி:
- இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர்.
|
|
 |
|
|